"ஹிந்தி தான் பேசுவேன்" அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!மும்பையில் ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தில் ஹிந்தி பேசிய ஊழியருக்கும் மராத்தி வாடிக்கையாளருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.