6 மாத இலவச ஆப்பிள் மியூசிக்...ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!MY Airtel APPல் சென்று சரிபார்க்கலாம் 6 எனவும், மாதங்களுக்கு பிறகு மாதம் ரூ. 119 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிப்பு.