இனிமே இது இல்லை! குறைந்தபட்ச செல்போன் கட்டண பேக்கை நிறுத்தியது ஏர்டெல் நிறுவனம்!ஒருநாளுக்கு ஒரு ஜிபி டேட்டா அடங்கிய 249 கட்டண பேக் இனி இருக்காது என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.