ஏர்டெலின் அடுத்த அதிரடி சேவை..இலவச 5ஜி சேவை ....!!!இன்று முதல், தொடங்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானங்களில் அதன் 5ஜி சோதனையை நிகழ்த்தவுள்ளதாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.