#Breaking : டெல்லி தாக்குதல் – இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்பு.!டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .
தாக்கப்பட்ட கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு.!டெல்லியில் உள்ள ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள்
மாணவர்கள், பேராசிரியர்கள் மீது தாக்குதல் ..!பதிலடி தரப்படும் -மாணவர் அமைப்பு தலைவர் தகவல்டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .