தனது மனைவியுடன் புதிய கெட்டப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பேபி தனுஷ்.!தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.