ஏஐ ஸ்டிக்கர் டூல் முதல் ஃபில்டர்ஸ் வரை.! புதிய அம்சங்களை வெளியிட்ட இன்ஸ்டாகிராம்.!அதோடு இன்ஸ்டாகிராம் பயனர்களை கவரும் வகையில் புதிய பில்டர்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய பில்டர்ஸ்களில் ஜூம் ப்ளர், கலர் ப்ளீட் ஆகியவை அடங்கும்.