மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நயன்தாரா !ரசிகர்கள் ஷாக் !நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர். ஐயா படம் மூலம் தமிழில் குடும்பப்பாங்கான நடிகையாக வந்து பில்லா படத்தில் மிக கிளாமராக நடித்திருந்தார்.