சசிகுமார் மற்றும் ஆர்யா நடிக்கும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்!சசிகுமார் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் மலையாள படமாகிய அய்யப்பனும் ஜோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளனர்.