அஜந்தா எல்லோரா திரைப்பட விழா! கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்ட அசுதோஷ் கௌரிகர்!கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டது தன்னுடைய வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என அசுதோஷ் கௌரிகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.