முடிவை மாற்றிய விக்ரம் பட இயக்குனர்.! மீண்டும் பழைய ஃபார்முலாவை கையில் எடுக்கும் படக்குழு.!கோப்ரா படக்குழு ரஷ்யா செல்வதை தவிர்த்து, சென்னையில் செட் அமைத்து அந்த காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.