இந்திய அணி அபார ஆட்டம்...!ரகானே மற்றும் பண்ட் வலுவான அரைசதம்...!இந்திய அணியில் ரகானே மற்றும் பண்ட் அரைசதம் அடித்துள்ளனர். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.