சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் காலமானார்.!சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி, உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 74.