விரட்டி விரட்டி வெளுத்த மனைவி.. நீதிமன்றத்தில் கதறிய கணவர்.!ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். இவர், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய