'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!குட் பேட் அக்லி படத்திற்காக நெல்லையில் அஜித்திற்கு ரெடியாகி கொண்டிருந்த 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.