தல அஜித்தின் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா .! பிரபல நடிகர் ஓபன் டாக்.!தல அஜித் அவர்கள் ஷாலினியை மூன்று மத முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக பிரபல நடிகரான பைல்வான் கூறியுள்ளார்.
உண்மை காதலுக்கு ஓர் உயர்ந்த உதாரணம் அஜித் ஷாலினி!அஜித் சினிமா திரையில் வந்தாலே போதும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அவரின் உதவி செய்யும் மனப்பான்மை, அனைவரையும் அன்புடன் மதித்தல் என நண்பர்களாகவே பலரை