தல 62 படத்தின் வெறித்தனமான அப்டேட்.!அஜித்தின் 62-வது படத்தை இறுதி சுற்று சூரரைபோற்று படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்.
தல 62..! மீண்டும் இணையும் மிரட்டலான கூட்டணி ..?விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சத்யஜோதி தயாரிக்கும் படத்தில் நடிகர் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல்.