தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த அஜித் படங்கள்.!அஜித் நடிப்பில் வெளிவந்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த ஐந்து திரைப்படங்கள்.
அஜித்தின் ஆரம்பம் படத்தின் வசூல் என்ன தெரியுமா.!அஜித்தின் ஆரம்பம் படம் பாண்டியநாடு, அழகுராஜா ஆகிய படங்களுடன் போட்டியிட்டு உலகளவில் சுமார் 92 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.