#BREAKING: நீட் தேர்வு- ஏ.கே ராஜன் குழுவின் முக்கிய பரிந்துரைகள்..!நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.