கொரோனோவால் சத்தீஸ்கர் முன்னாள் நீதிபதி ஏ.கே.திரிபாதி மரணம் !சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான அஜய்குமார் திரிபாதி காலமானார் .