சென்னையில் இ-பாஸ் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும்- ஏ.கே.விஸ்வநாதன்!திருமணம், மருத்துவ சேவை தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் அதனை புதுப்பிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
#Breaking: உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் – எச்சரிக்கும் கமிஷனர்.!கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்த்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை.
புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும்- காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்நாம் புகைப்படத்தை பகிரும் போதும் மற்றவருடன் பேசும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.