இந்திய – ரஷ்ய ஏ.கே.47 203 ரைபிள்ஸ் ஒப்பந்தம் இறுதியனது.! பெரியளவில் உள்நாட்டில் தயாரிப்பு.!
இந்தியா - ரஷியா இடையே ஏ.கே. 47-203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.