இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்.!வெடிகுண்டு மிரட்டல்களுக்கு மத்தியில் ஆகாச ஏர் மற்றும் இண்டிகோ விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 2 நாட்களில் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஆகாசா ஏர் நிறுவனத்தின் தொடக்க விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டது..பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் விமானப் போக்குவரத்து வீரர்களான ஆதித்யா கோஷ் மற்றும் வினய் துபே ஆகியோரின் ஆதரவுடன் ஆகாசா ஏர், மும்பையிலிருந்து