"எதுவுமே வேலை செய்யல " ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!விபத்தான அதே விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த ஆகாஷ் என்ற நபர் விமானத்தில் பல பிரச்சனை இருந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.