மகாராஷ்ட்ராவில் அடுத்தடுத்து நேர்ந்த துயரம்.. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை.! பத்லாபூரில் எல்கேஜி சிறுமிகள் மற்றும் அகோலா மாவட்டத்தில் 6 பள்ளி மாணவிகள் என அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.