அகோரி படம் குறித்து ஸ்ருதி கூறும் கருத்து. படத்தில் கல்லூரி மாணவியாக ஸ்ருதி. நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணன் கன்னடம் மற்றும் மலையாளம் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். இவர் தமிழில் ,ஆண்மை தவறேல்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 144, நாரதன் மற்றும் கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் அகோரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் கல்லூரி மாணவியாகவும், தீய சக்திகளை […]