டெல்லியின் அக்ஷர்தாம் கோயில் அக்டோபர் 13 முதல் கொரோனா விதிமுறைகளுடன் மீண்டும் திறப்பு.!டெல்லியின் சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில் வருகின்ற அக்டோபர் 13-ம் தேதி முதல் கடுமையான கொரோனா விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படுகிறது.