வேட்புமனு வாபஸ்.... பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்.!Election2024 : மத்திய பிரதேசத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி பம்.