இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்ஷய் குமார்!பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ராமர் கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளார். குரங்குகளுக்கு உணவளிக்க இந்த தொகையை கொடுத்துள்ளார்.