விராட் கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருப்பேன்-சோயப் அக்தர்2022 டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெறலாம் என்று கூறுகிறார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.