அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?சௌதி லீக்கில் அல்-நசீர் அணியிலேயே 2 ஆண்டு ஒப்பந்தத்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ நீட்டித்துள்ளார்.
புதிய சாதனையை படைத்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ !!ரொனால்டோ : போர்த்துக்கீசிய நட்சத்திர வீரரான ரொனால்டோ தற்போது சவுதி புரோ லீக் தொடரில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.