"கால்பந்தில் நான் தான் சிறந்த வீரன்! மெஸ்ஸி, மரடோனா, பீலே..," ரொனால்டோ பெருமிதம்!கால்பந்து வரலாற்றில் நான் இதுவரை பார்த்ததில், முழுமையான கால்பந்து வீரனாக என்னை பார்க்கிறேன் என கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் ரொனால்டோ கூறியுள்ளார்.