இன்று அதிகாலை 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது..!கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை நடத்திய அதிரடி சோதனையில் 9 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.