தெலுங்கு மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்.! 5 சண்டை காட்சிகளுடன் மாஸ் ஹீரோவாக என்ட்ரிஅல்லு அர்ஜுன் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான அல் வைகுந்தபுரமுலு படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.