ஜல்லிக்கட்டு நடத்த தடைகோரி மனு – பரிசீலிக்க உத்தரவுஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு.