பிரபல விஞ்ஞானியிடமிருந்து மாதவனுக்கு கிடைத்த பரிசு!மாதவன் தமிழில் நடித்தது சில படங்கள் என்றாலும் இன்னும் மனதில் ஆழப்பதிந்திருக்கும். அலைப்பாயுதே முதல் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா வரை அவரின் முக்கிய படங்கள் பல உண்டு.