நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்து வருகிறது – ராகுல் காந்தி பரபரப்பு ஸ்பீச்!ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை, வாக்காள பட்டியலில் இருந்து நீக்குகின்றனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.