#BREAKING: மார்ச் 11 வரை முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு சிறை!அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு.