தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.