ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!அலங்காநல்லூரில் காளைகளுக்கு ரூ.2 கோடியில் சிறந்த உயர்தர சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 பேர் காயம்!அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காலை 10 மணி நிலவரப்படி 8 மாடுபிடி வீரர்கள் என மொத்தம் 20 பேர் காயமடைந்துள்ளனர்.