பிரேமம் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் முதல் துல்க்கர் சல்மான் தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளார்.