புதுச்சேரி மதுபானம் எடுத்து வரும் விவகாரம்...நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வந்தவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.