குடிமக்களுக்கு இன்பச்செய்தி.! இனி ஆன்லைனில் மது விற்பனை அரசு அதிரடி .!மத்திய பிரதேசத்தில் மது விற்பனை மூலம் வருமானத்தை அதிகரிக்க அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்படும்