பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!குறைவான நேரம் டாஸ்மாக் திறக்கப்பட்டாலும் மது விற்பனையில் தமிழகமே முன்னிலையில் உள்ளது என உயர்நீதிமன்றம் கருத்து.