'ஏலே' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!இயக்குனர் ஹலீதா ஷசிம் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் பிப்.12ம் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.