ஊக்கமருந்து சோதனை சிக்கிய பிரபல இங்கிலாந்து வீரர் !உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து அதிரடியாக நீக்கம்!இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸை நீக்கியுள்ளது.