பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு பேரிழப்பு – திமுக தலைவர்!பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.