ஆஸ்கார் விருது வென்ற நடிகரின் நேர்காணலில் குறுக்கிட்ட 3 வயது மகன்.!நடிகர் ஜார்ஜ் க்ளோனி ஜூம் ஆப் வழியாக நடைபெற்ற நேர்காணலில் அவரது 3வயது மகன் குறுக்கிட்டு பேசியுள்ளார்.