எக்ஸ்' தளத்தின் தடையை நீக்கியது பிரேசில்! மகிழ்ச்சியில் எலான் மஸ்க்!5.1 மில்லியன் டாலர் அபாரம் செலுத்திய பிறகு பிரேசில் நாடு சமூக தளமான 'எக்ஸ்' மேல் விதித்த தடையை நீக்கி இருக்கிறது.