“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்" – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!ஈரான் தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.